Monday, November 3, 2025

Kavuni arisi kanji mix powder (Health mix power)

 Dear all,

Do you want Kauni rice porridge mix powder? Contact me, I will get it for you at a very low price. I will get it at a cheaper price than online. 1kg powder is only 500 rupees. If you want, check online. There is no cheaper than this anywhere. I prepare the powder at home. No chemical mixture is mixed in it. We prepare it at home in a clean, hygienic way for you, for children, for adults.

உங்களுக்கு கவுனி அரிசி கஞ்சி மிக்ஸ் பவுடர் வேண்டுமா? என்னை தொடர்பு கொள்ளவும், மிகவும் குறைந்த விலையில் என்னிடம் உங்களுக்கு கிடைக்கும். ஆன்லைன் விட கம்மி விலையில் என்னிடம் கிடைக்கும். 1kg பவுடர் வெறும் 500 ருபாய் மட்டுமே. நீங்கள் வேண்டுமென்றால் ஆன்லைன் செக் பண்ணுங்கள். இதை விட கம்மி எங்கும் இல்லை. நான் தயார் செய்யும் பவுடர் வீட்டில் தயார் செய்கின்றேன். இதில் எந்த வித ரசாயன கலவையும் கலப்பதில்லை. உங்களுக்காக, குழந்தைகளுக்காக, பெரியவர்களுக்காக நாங்கள் வீட்டில் சுத்தமான ,முறையில் தயார் செய்கின்றோம்.


my contact number: 9597320133



                                                                                                                                                                              



No comments:

Post a Comment

உங்கள் உடலை வலுப்படுத்த, நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ள இதோ உங்களுக்காக...

 நான் பாரம்பரிய அரிசியான கருப்பு கவுனி, பூங்கார் அரிசி, கருங்குறுவை அரிசி, காட்டுயாணம் அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பாசி பருப்பு, பார்லி அ...