நான் பாரம்பரிய அரிசியான கருப்பு கவுனி, பூங்கார் அரிசி, கருங்குறுவை அரிசி, காட்டுயாணம் அரிசி, மாப்பிள்ளை சம்பா அரிசி, பாசி பருப்பு, பார்லி அரிசி, கருப்பு கொள்ளு, சீரகம், மிளகு இதை எல்லாம் சரியான பதத்தில் வறுத்து மாவு மில்லில் கொடுத்து அரைத்து விற்கிறேன். இதை நான் 1/2 கிலோ 250 ரூபாய்க்கு விற்கிறேன். இதை வாங்கி அருந்துங்கள். உடலுக்கு மிகவும் நல்லது. நீங்கள் இதை பிற வணிக தளங்களில் தேடினால் விலை குறைந்தது 1/4 கிலோ 200 ருபாய் இருக்கும். நான் குறைந்த விலையிலும், நீங்கள் வாங்கும் விலையில் விற்கிறேன். நீங்கள் ஒரு முறை வாங்கி இதை அருந்தி பாருங்கள். அடுத்து முறை நிச்சயம் என்னிடம் வேண்டும் என்று கேட்பீர்கள். அந்த அளவிற்கு மிகவும் தரமாக கொடுக்கின்றேன். உங்களின் நலம் எங்களின் வளம். நன்றி.
கருப்பு கவுனி பயன்கள்:
1. கல்லிரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்
2. நீரிழிவு நோயை தடுக்க உதவுகிறது
3. ரத்த ஓட்டத்தை சீராக்கும், இதய atherosclerosis சுவரின் கொழுப்பு படிவங்களை குறைகின்றது, மேலும் மாரடைப்பிலிருந்து காக்கிறது.
4. உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துகிறது
5. கொழுப்பை குறைக்கிறது (LDL- கெட்ட கொழுப்பு இது)
6. புற்றுநோயை தடுக்க உதவுகிறது
7. செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது
8. முடி வளர்ச்சி அதிகரிக்கிறது மற்றும் கண் பார்வை அதிகரிக்கிறது.
மாப்பிள்ளை சம்பா பயன்கள்:
1. இரும்புசத்து(Iron) மற்றும் துத்தநாக(Zinc) சக்தி கொண்டது.
2. ஹீமோகுளோபின் மற்றும் மையோகுளோபின் உற்பத்தி செய்ய உதவுகின்றது.
3. தசைகள் மற்றும் திசுக்கள்ளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் புரத சத்ததை சேர்க்க உதவுகின்றது.
4. பூநிலம் (Pro-Anthocyanins) கொண்டுள்ளதால் அதிகளவு சக்கரை(High BP Hyperglycemia) மற்றும் ரத்தத்தை சுத்தரிக்கிறது.
5. Celiac குடல் கட்டிகள் வராமல் தடுக்கின்றதது. குளுட்டோன்(Glutton) போல் இருப்பதால் குடும்ப வழிவகை நோய் வராமல் இருக்கும்.
6. தாம்பத்ய குறைபாடுகளை போக்குகின்றது. நரம்பு மண்டலம், ரத்த மண்டலம், தசை மண்டலம் மேம்படுகின்றது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் இதய துடிப்பினை எந்தநேரமும் நிறுத்த வாய்ப்புள்ளது இந்த உணவில் அவை அனைத்தும் குறையும்.
7. ஹீமோகுளோபின் அதிக படுத்துகின்றது. நுண்ணீய ஊட்டச்சத்து அதிகளவில் கொண்டுள்ளது வைட்டமின் B1 உள்ளதால் வயிறு மற்றும் வயிற்றுப்புண் சம்மந்தமான குறைபாடுகளை களைகிறது.
3. பூங்கார் கைகுத்தல் அரிசி:
1. வைட்டமின் B கிடைக்கிறது.பக்கவாத நோய்க்கு எதிரானது.
2. நுண்ணூட்ட வளம்(micronutrients) உள்ளதால், நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கப்பெறுகிறது.
3. இந்த உணவின் 50கிராம் அளவீடின்படி, 3கிராம் நார்சத்து, 48கிராம் கார்போஹைட்ரெட்ஸ், 8 விழுக்காடு புரதசத்து உள்ளது.
4. இந்த உணவின் முக்கியத்துவமாக பார்க்க வேண்டியவையில் ஒன்று உணவு உட்கொண்டபின் ரத்தத்தில் சர்க்கரை அளவினை அதிகப்படுத்தாமல் பார்த்துக்கொள்கிறது, மேலும் வியர்வை சுரப்பிகளை தூண்டுவதால் வியர்வை வெளியேற்றம் நடக்கிறது
5. கர்ப்பகாலத்தில் இந்த உணவினை உட்கொள்ளுவதால், ஆரோக்கியமான குழந்தை பேறு பெறுகிறார்கள்.
6. உடற்பருமன் குறைக்கும், தேவையான நேரத்தில் பசி எடுக்கும்
காட்டுயானம் அரிசி பயன்கள்:
1. கால்சியம் சத்துக்கள் உள்ளதால் எலுமண்டலத்திற்கு தேவையை பூர்த்தி செய்ய உதவும்.
2. சர்க்கரை நோயின் தாக்கத்தை குறைக்க உதவும்.
3. அனைத்து வகையான புற்று நோய்யாளிகளுக்கு ஏற்ற உணவாகும்.
4. 30 வயது முதல் பெண்களுக்க ஏற்படும் Low bone density குறைபாட்டினை போக்கவல்லது.
5. தேவையற்ற கெட்ட கொழுப்பினை குறைக்க உதவும்.
6. குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் அரிசி வகையாகும் .
7. Antioxidants அதிக அளவில் உள்ளது .
கருங்குறுவை அரிசி பயன்கள்:
1. எல்லா விதமான தோல் நோய்க்ளை குணப்படுத்தும்.
2. அணைத்து நரம்பு மண்டலங்களையும் வலுப்பெற செய்யும்.
3. மூட்டுவலி, கை கால் வலி, முதுகு வலி, வராமல் தடுக்கும், உடலில் உள்ள எலும்புகளை வலுவாக்கும். வயதானவர்களின் உடல் எல்லா வலிகளையும் போக்கவல்லது.
4. ஆண்களின் இயற்கை வயாகரா என்று அழைக்கப்படுகிறது. ஒரு முருங்கை கீரை 10 கட்டு என்ன சத்து உள்ளதோ அதை ஒரு வேலை கஞ்சி கொடுக்கும்.
5. தங்கபஸ்பத்துக்கு இணையான மருந்து என்றால் அது கருங்குறுவை அரசி மட்டும் தான்.
கருப்பு கொள்ளு:
நோய் எதிர்ப்பு சக்தி: இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்த உதவுகின்றன.
எடை குறைப்பு: கொள்ளு, குறிப்பாக கருப்பு கொள்ளு, கொழுப்பைக் கரைத்து, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
சிறுநீரக ஆரோக்கியம்: இதில் உள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதைத் தடுக்க உதவுகின்றன.
ஆற்றல்: கருப்பு கொள்ளு எளிதில் செரிமானமாகி, உடலுக்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது.
ஊட்டச்சத்துக்கள்: நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடண்டுகள், மற்றும் பல்வேறு கனிமச் சத்துக்கள் இதில் அதிகமாக உள்ளன.
பார்லி அரிசி பயன்கள்:
எடை இழப்பு: பார்லி அரிசியில் உள்ள நார்ச்சத்து பசியைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
செரிமானம்: இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
கொலஸ்ட்ரால் மற்றும் இதய ஆரோக்கியம்: பார்லி அரிசி கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.
நீரிழிவு மேலாண்மை: இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும்.
எலும்பு ஆரோக்கியம்: எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன.
பித்தப்பை கற்கள்: பித்தப்பை கற்கள் உருவாவதைத் தடுக்க பார்லி அரிசி உதவும்.
உடல் நீர்ச்சத்து: பார்லி தண்ணீரில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்கவும் உதவும்.
Name: Velu
my contact number: 9597320133
No comments:
Post a Comment