Drawing inside a circle is very very easy. You follow what I say and draw in this simple way. I will tell you. You follow what I draw and draw as follows.
First draw a circle. You can draw this circle with a pencil or a pen. It is your choice. All we need is a circle. Draw a vertical line from the left hand side of the circle and pull it down, and connect one side of that circle to the right. Then draw a small line from that connection and connect it in the same way. Now draw a line from the line drawn in the middle downwards, and similarly draw a vertical line from the right hand side and pull it down, and connect one side of that circle to the left. Then draw a small line from that connection and connect it in the same way. Now draw a line from the line drawn in the middle downwards and connect it. Now we have a beautiful thing like a cloth tied on both sides, that is, on the right and left sides, now draw two vertical lines moving down a little. We need to draw it as if we are connecting both sides of the window.
Now we are going to draw a light. For that, first, a wire is hanging from the top of the light, you can also call it a wire. You need to draw it like a line. Then draw two lines on that line. Draw a vertical line in the middle of it. Now move down a little on that vertical line and draw a small vertical line. Connect that vertical line and those two lines. Now draw it as if a bulb is hanging in the middle of it. Drawing a bulb is very, very easy. Watch me draw. Draw. Now make it a little thick. Then make a thick line in the middle of the two lines drawn below. Now put small dots inside the curtain. This will be beautiful like a design. Now we have a beautiful simple drawing inside.
சர்க்க்குள் ட்ராயிங் வரைவது என்பது ரொம்ப ரொம்ப ஈசி. நீங்கள் நான் சொல்வதை பின்பற்றி இந்த எளிமையான முறையில் வரையுங்கள். நான் சொல்லித்தருகிறேன். நீங்கள் நான் வரைவதை பின்பற்றி பின்வருமாறு வரையுங்கள்.
முதலில் ஒரு வட்டம் வரையுங்கள். இந்த வட்டம் நீங்கள் பென்சில் அல்லது பேனா வைத்து வரிந்துகொள்ளலாம். அது உங்கள் விருப்பம். நமக்கு தேவை ஒரு வட்டம் அவ்வளவு தான். வட்டத்தின் இடது கை ஓரமாக ஒரு செங்குத்தாக ஒரு கோடு போட்டு அதை கீழ்புறமாக இழுத்து, அந்த வட்டத்தின் ஒரு புறம் வலது புறம் இணைக்க வேண்டும். பின் அந்த இணைப்பில் இருந்து ஒரு சிறிய கொடு வரைந்து அதையும் அதே போன்று இணைக்கவேண்டும். இப்போது அந்த நடுவில் வரைந்த கோட்டில் இருந்து கீழ்புறமாக ஒரு கோடு வரையுங்கள், அதே போன்று வலது கை ஓரமாக ஒரு செங்குத்தாக ஒரு கோடு போட்டு அதை கீழ்புறமாக இழுத்து, அந்த வட்டத்தின் ஒரு புறம் இடது புறம் இணைக்க வேண்டும். பின் அந்த இணைப்பில் இருந்து ஒரு சிறிய கொடு வரைந்து அதையும் அதே போன்று இணைக்கவேண்டும். இப்போது அந்த நடுவில் வரைந்த கோட்டில் இருந்து கீழ்புறமாக ஒரு கோடு வரைந்து இணைத்துக்கொள்ளுங்கள். இப்போது இருபுறத்திலும் அதாவது வலது, இடது இருபுறத்திலும் ஒரு துணி கட்டியிருப்பது போன்று நமக்கு அழகாக கிடைத்துவிட்டது, இப்போது அதில் கீழே கொஞ்சம் தள்ளி செங்குத்தாக இரண்டு கோடுகள் வரைக. அது நமக்கு ஜன்னலின் இருபுறத்தையும் இணைத்து வரைவது போல் வரைய வேண்டும்.
இப்போது நாம் ஒரு லைட் வரைய போகிறோம். அதற்கு முதலில் லைட்டிற்கு மேலிருந்து கீழ்புறமாக ஒரு கம்பி தொங்குவது போல் அதை வயர் என்று கூட வைத்து கொள்ளலாம்.ஒரு கோடு போன்று வரைய வேண்டும். பின் அந்த கோட்டில் இருவாக்கில் ஒரு இருகோடுகளை வரைக. அதில் நடுவில் ஒரு செங்குத்தாக ஒரு கோடு வரைக. இப்போது அந்த செங்குத்து கோட்டில் கீழே கொஞ்சம் தள்ளி ஒரு சிறு செங்குத்து கோடு வரைக. அந்த செங்குத்து கோட்டையும் அந்த இரு கோடுகளையும் இணைக்க. இப்போது அதன் நடுவில் ஒரு பல்பு தொங்குவது போல் வரைய வேண்டும். பல்பு வரைவது மிக மிக சுலபம் தான். நான் வரைவதை பாருங்கள். வரையுங்கள். இப்போது ஒரு அதை கொஞ்சம் திக் செய்யுங்கள். பின் நடுவில் கீழே வரைந்த இரு கோடுகளின் நடுவில் திக் செய்யுங்கள். இப்போது கர்டெய்ன் உள்ளே சிறு சிறு புள்ளிகள் இடுக. இது டிசைன் போன்று அழகாக இருக்கும். இப்போது நமக்கு ஒரு அழகிய சிம்பிள் சர்ர்க்குள் ட்ராஇங் கிடைத்து விட்டது.